• அர்ஜுனன் யார்? அவனுடைய வாழ்வின் நோக்கம் என்ன?
ஒரு சகோதரனாக, சீடனாக, மகனாக, நண்பனாக, காதலனாக, கணவனாக, தந்தையாக, சத்திரியனாக அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள் யாவை?
• அர்ஜுனனின் பலம் மற்றும் பலவீனங்கள் யாவை?
• அர்ஜுனன் சந்தித்த இன்னல்கள் யாவை?
• திருநங்கை பிருஹன்னளையாக அவன் சந்தித்த மனப் போராட்டங்கள் எத்தகையவை?
• கிருஷ்ணருடனான அர்ஜுனனின் உறவு எத்தகையது?
• குருக்ஷேத்திர போர்க்களத்தில் அர்ஜுனனுக்குக் கிடைத்த ஞானம் எத்தகையது?
இவை போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.
மகாபாரதக் கதைக்களத்தைப் பின்னணியாகக் கொண்டு புதுமையாகவும் எளிமையாகவும் இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனன் எனும் பாண்டவப் போர் வேந்தனின் வீர வரலாறு இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.