தமிழ்ச் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவணங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவணப்பபடுத்தும் முயற்சியே 'அறியப்படாத தமிழ் உலகம்' எனும் மலர். இம்மலர் தமிழியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய வரலாறெழுதியலுக்கான ஆவணமாகவும் அமைந்துள்ளது.
Be the first to rate this book.