கதை வடிவில், இளம் பிராயத்தார்க்கு நல்ல நெறிகளைப் போதிக்கும் கட்டுரை நூல். ஒழுக்கம், நம்பிக்கை, கடமை, கட்டுப்பாடு என்பதுடன் பொய் சொல்லக்கூடாது, காலையில் எழ வேண்டும், மன்னிக்கும் குணம் வேண்டும் என்று, பிஞ்சு மனதில் பதியும் விதத்தில், ஆசிரியர் எழுதி இருக்கிறார்.
தான் மேற்பார்வையிட்ட கட்டிடம் இடிந்தது என்ற காரணத்திற்காக, தான் சரியாக வேலை செய்யவில்லை என்று, தன் தலைமைப் பொறியாளர் பதவியை ராஜினாமா செய்தவர் நுாலின் ஆசிரியர். அவரின் இந்த தன்மை நல்ல வழியைக் காட்டுகிறது. முயற்சி இல்லை என்றால், எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது என்பதை நச்சென்று சொல்கிறார்.
Be the first to rate this book.