அறிவைத் தேடுபவர்க்கு வானவரும் தம் இறக்கையைத் தாழ்த்துகின்றனர். அறிவாளிகளின் வரிசையே வரிசைகள்லெல்லாம் மிகவும் சிறந்ததாகும். படிப்பு இருக்குமிடம் துறக்கத்தின் மலர்க் காவாகும். அறிவானது கண்ணியமுள்ளவனின் கெளரவத்தைப் பெருக்குகிறது.தாழ் நிலையில் உள்ளவரை மன்னர்களின் இல்லங்களுக்குக் கொணருகிறது.அறிவானது ஒரு விளக்காகும், அதிலிருந்தே மாந்தர் தம் மெழுகுவர்த்திகளை ஏற்றுகின்றனர்.
Be the first to rate this book.