சிறார்கள் அறிவியல் உண்மைகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சின்னச்சின்ன கதையாகச் சொல்லி விளங்கவைக்கும் பதினெட்டு கதைகளின் தொகுப்பு நூல். விஞ்ஞான உண்மைகளையும் திருக்குறளையும் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள கதைகள் சிறார்களுக்கு சமூக அக்கறை இருக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் இவ்வறிவியல் கதைகள் சிறுவர்கள் மட்டுமின்றி அனைவரும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
Be the first to rate this book.