பேரறிஞர் இமாம் அந்-நவவி அவர்களது பாரியதொரு கிரந்தமான 'அல் மஜ்மூஃ'வினது முகத்திமாவின் (முன்னுரையின்) ஒரு சில பக்கங்களுக்கான விரிவுரையாக அமைந்த நான்கு உரைகளின் தொகுப்பு இந்த நூல். மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர், பெற்றோர், போதகர்கள், தஃவாப் பணியாளார்கள் முதலாய அனைவரும் பயன்பெறுவதற்காய் இது வெளியிடப் பெறுகின்றது.
Be the first to rate this book.