கேரளத்து வயநாட்டில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் மரபணுக்களில் மரணத்தின் முத்திரை பதித்த அரிவாள் நோயையும் அங்குள்ள மனிதர்களையும் இந்த நாவல் அனுபவப்படுத்துகிறது. ரத்தத்தில் தாண்டவமாடும் நோய் வேதனையைத் தடுக்க முடியாமல் துடிக்கும் பழங்குடி சமூகமும் அவர்களின் துயரங்களைச் சுரண்டும் நவீன உலகமும் இதில் திரை விலக்கிக் காட்டப்படுகின்றன.
நாமும் வாழ்ந்துவிட மாட்டோமா என்று பரிதவிக்கும் எளிய மக்களின் கதை.
Be the first to rate this book.