அரிஸ்டாட்டில் அசையாமல் நின்று கொண்டிருக்கும் புவியைச் சூரியனும் விண்மீன்களும் சுற்றி வருவதாகக் கூறிய கதையில் தொடங்கி, கோப்பர்நிக்கஸ் புவியைச் சூரியனைச் சுற்றி ஓட விட்ட அந்த விண் புரட்சியை எடுத்துக்கூறி, ஈர்ப்பியல் விதிகளைச் சொன்ன நியூட்டன் அண்டமே அசையாமல் நிற்பதாகச் சொன்ன கதையைக் கூறி, இறுதியில் எட்வின் ஹபிள் முழு அண்டமுமே விரிந்து வேகமாக ஓடிக் கொண்டிருப்பதாகச் செய்த கண்டுபிடிப்பையும் கூறி இயற்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் நூல்.
Be the first to rate this book.