இத்தொகுப்பில் உள்ள கதைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, மனித உளவியலில் புதிய அதிநவீன கருவிகள், ரோபோக்களின் தலையீடு , அறிவியல்/தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்த்தப்போகும் குழப்பங்களைச் சொல்லும் கதைகள். அவற்றை எதிர்கால மனிதர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள்? இரண்டு, மனிதர்களின் தவறான அரசியல், அறிவியலை எவ்வாறு பாதிக்கப்போகின்றது? அறிவியலுடன் எந்த வகையான அரசியல் இணைந்தால் மனிதர்களுக்கு நன்மை? மூன்று, தற்கால மனிதர்களின் உளவியல்/உணர்வுசார் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தில் எடுபடுமா?
Be the first to rate this book.