ஆர்வத்தைத் தூண்டுகிற ஆனால் சமநிலை தடுமாறாத இக்கட்டுரை யில், பழங்கால உலகம் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரையிலான அரசியலின் வளர்ச்சி பற்றி கென்னத் மினோக் விவாதிக்கிறார். அரசியல் அமைப்புகள் ஏன் உருவாகின்றன, எவ்வாறு அதிகாரம் மற்றும் ஒழுங்கை சமூகத்தில் அரசியல் முன்வைக்கிறது, ஜனநாயகம் எப்போதுமே நல்ல விஷயம்தானா, மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டில் அரசியலின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.
Be the first to rate this book.