ஒரு போராட்டத்தை துவக்குவது எளிது. ஆனால், அதை வழிநடத்தி வெற்றியை ஈட்டுவது அத்தனை எளிதல்ல என்பதையும் எவ்வாறெல்லாம் போராட முடியும் என்பதையும் யாரெல்லாம் போராட்டத்திற்கு தோள் கொடுப்பார்கள் யாரெல்லாம் போராட்டத்தை எதிர்த்து நிற்பார்கள் என்பதை வர்க்க ரீதியாக இனம் பிரித்து உண்மையைப் பேசுகிறது இந்நாவல்.
இந்நாவலின் மையமே பஞ்சாலை தொழிலாளிகளின் போராட்டம் குறித்துதான். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாட்டை அதன் தத்துவத்தை மிக நுட்பமாக அதே சமயத்தில் எளியமையாக விளக்குகிறது இந்நாவல்.
Be the first to rate this book.