அறம் செய்யப் பழகு’ -சிறிய புத்தகம்தான், ஆனால்.. விவாதங்களும், சமூகத்தின் கன்னத்தில் அறையும் கேள்விகளும் நிரம்பிய புத்தகம். மாதவிலக்கான பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறப்புக் குழந்தைகள், வீட்டு வேலைகளில் உழலும் பெண்கள், ஆட்டிசம் பாதிப்பு குறித்து எழுத தைரியமும், தெளிவும் தேவை.
Be the first to rate this book.