த.அரவிந்தனின் பல குறுங்கதைகள் வடிவ அமைதியைக் கொண்டிருக்கின்றன.அறுபத்து நான்கு குறுங்கதைகள் கொண்ட தொகுப்பு. இவற்றில் சிறந்த இருபதைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தால் எந்த நாட்டவரும் அவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்ள ஏதுவான கதைகள். உள்ளடக்கமும் கூட பெரும்பாலான குறுங்கதைகளுக்குக் கச்சிதமாகப் பொருந்தி இருக்கின்றது - சரவணன் மாணிக்கவாசகம்
Be the first to rate this book.