அப்பாவின் அன்பு, அப்பாவின் ஆசை, அப்பாவின் கண்டிப்பு, அப்பாவின் தண்டனை என்று அப்பா எது செய்தாலும் தம் மக்களின் நன்மைக்காகவே செய்வார் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். அடிக்கிற கைதான் அணைக்கும். கண்டிப்பு இருக்குமிடத்தில்தான் கருணையும் இருக்கும். இந்த அடிப்படையில் உருவானது. 'அப்பாவின் கோபம்' என்னும் சிறுகதை. அதுவே புத்தகத்தின் தலைப்பாகவும் இடப்பட்டது. அந்தக் கதையின் சிறப்புக்கருதியே.
Be the first to rate this book.