வண்ணங்களும், புது எண்ணங்களும். நேர்த்தியான ஷாட்களும், சுண்டி இழுக்கும் பின்னணி இசையும் புதுப்புது முகங்களும் என்று இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது தொலைக்காட்சியில் கே.பி.யின் வருகைக்குப் பிறகே!
இந்தப் புத்தகத்தில் அவரது கதை, திரைக்கதை , வசன இயக்கத்தில் உருவான 8 மினி கதைகள் உள்ளன.எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டவை!
ஒவ்வொரு கதையும், திடீர் திருப்பங்கள், குபீர் நகைச்சுவை , பகீர் கிளைமாக்ஸ் என்று ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன.
- விவேக்
Be the first to rate this book.