இன்றைய முஸ்லிம் சமுகம் வன்மையான சவால்களை எதிர் நோக்கியுள்ளது. உறுதியான நிலைப்பாட்டையும் அழுத்தந்திருத்தமான முடிவுகளையும் கொண்டிருக்க வேண்டிய பல்வேறு விவகாரங்களில் தட்டிக் கழித்தல் அல்லது தாழ்ந்து போதல் எனும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் திருக்குர் ஆனின் கட்டளைகளிலிருந்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்மாதிரிகளில் இருந்தும், சிறந்த சமூகம் என திருத்தூதரால் சிலாகித்துக் கூறப்பட்ட நபித்தோழர்களின் வரலாற்றிலிருந்தும், வாழ்வியல் வழிமுறைகளை கண்டறிவதற்கான முயற்சிதான் இந்நூல்.
Be the first to rate this book.