மிஷ்கினின் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய தனித்துவமான குரலை நாம் கேட்கலாம்.இப்புத்தகத்தில் அவரது தனித்துவமான எழுத்தை நீங்கள் வாசிக்கலாம்.
- மணிரத்னம்.
'அஞ்சாதே' காவல்துறை மையமான ஓர் உணர்வார்வ திரைப்படம்.பெரும் வணிக வெற்றியும் கூட.மிஷ்கினின் கலைநுட்பங்களது தொடக்கப்புள்ளிகளை இப்படத்தில் நாம் காணலாம்.
- பி.சி.ஸ்ரீராம்
வீட்டின் நடுவே சில கால்கள்
பாட்டி சாலையில் பூ தூவுகிறாள்
மாணவி வயல் வெளியில் ஓடுகிறாள்
எனக்கு இதுதான் அஞ்சாதே
- செழியன்
Be the first to rate this book.