“கைது செய்யப்படும் லஞ்ச அரசியல்வாதிகள், நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் சேர்ந்து விடுவதன் ரகசியம் என்ன? ” படியுங்கள்…
அறியாமையின் வெளிப்பாடு அல்ல;
அறிவின், தேடலின் வெளிப்பாடு!
உன்னை நீயே கேள்வி கேள்; நீ யார் என்பது புரிபடும்.
அநீதிகளை தட்டிக் கேள்வி கேள்; அதர்மம் களையப்படும்.
அகத்தில் தெளிவு பெற, புத்தியை மெருகூட்ட, வாழ்வை வளப்படுத்த கேள்வி கேட்டுக் கொண்டே இரு… ஏனெனில், கேள்விகளை உள்ளடக்கியதே வாழ்க்கை!
Be the first to rate this book.