மரத்தில், கிளையில்,மஞ்சரியில் பார்த்தாயிற்று.கீழ்த் தூரில், மண்ணில்கிடப்பதையும் ஆயிற்று.வாய்க்க வேண்டும்காம்பு கழன்ற பின்தரை இறங்கு முன்காற்றில் நழுவி வருமோர்அந்தரப் பூ காணல்
Be the first to rate this book.
Be the first to rate this book.