எந்த ஒரு கலைப்படைப்பும் மனித சமூகத்தின் பொய்யுறக்கத்தை அதட்டி எழுப்ப வேண்டும். அப்போதே அதன் களம் விரிவடையும், கலையின் காரணம் முழுமை பெறும். இறைவனை ஏற்றுக் கொண்டு மனிதர்களை மறந்து விட்டோம். பகிர்ந்தால் உயர்வுண்டு.பகிர்தல் ஒரு போதை.அன்பை பகிருங்கள்.யாவும் சிறப்பாகும். பேரன்பும் பெருங்கருணையும் ஆழ்மனதில் நிலை கொண்டிருக்க சமநிலை தழைக்கும்.பிரிவினை இல்லாத சமூகம் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
என்றும் நலமே சூழ்க
- ரவி வெங்கடேசன்
Be the first to rate this book.