இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஒரு வாழ்க்கையின் புனனவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்ச நிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை, எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. துரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்பு வெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில் கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்த காதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை .
-ஜெயமோகன்
Be the first to rate this book.