புத்தகத் தலைப்பே இதமாய் வருடுகிறது. வறண்டு போன நிலத்திலிருந்து புறப்படும் வெள்ளி நீருற்றுபோல் வருகிறது கவிதை. கற்பனை, மொழிபலம் ஆகிய தளங்களில் நின்று கவிதைக் கோபுரம் கட்ட எத்தனிக்காமல் தன் ஆழமான ஆத்ம தரிசனங்களையும், அத்தரிசனங்களின் விகசிப்புகளையும் கவிதையாக்கியுள்ளார் என்பதே என். சுரேஷ் அவர்களது இப்படைப்பின் தனிச்சிறப்பாகக் காண்கிறேன்.
Be the first to rate this book.