ஒதுக்கிவைக்கப்பட்ட சாதியான மஹர் ' சாதிப் பெண்ணுக்கும் உயர்சாதியான 'பாட்டீல் ' சாதி ஆணுக்கும் பிறந்த தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நேர்ந்த வலி மிகுந்த அனுபவங்களைத்தான் 'அனார்யா'வில் சரண் குமார் லிம்பாலே பதிவு செய்து உள்ளார்.
Be the first to rate this book.
Be the first to rate this book.