இந்நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று சிறுகதைகளின் மூல வடிவம் சாகித்ய அகாதமியின் இந்தியன் லிட்டரேச்சர் எனும் ஆங்கில இருமாத இதழில் வெளிவந்தவை. இந்தி, குஜராத்தி, டோக்ரி, மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கில மொழிகளைச் சேர்ந்த சிறுகதைகளின் மொழிபெயர்ப்பான இந்நூல் அக்கதைகளின் மூலச் சுவையும் கதைகளின் கருப்பொருளும் பாதிக்கப்படாமல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பு.
Be the first to rate this book.