இந்தியாவில் அரசுத் துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவினங்களும் கோடி கோடியாகச் சம்பாதித்ததாக வரலாறு உண்டு. கூட்டுறவுத் துறையிலும் அதே அளவுக்கு சாதிக்கமுடியும்; உலகே வியந்து பாராட்டும் அளவுக்கு தரத்திலும் புதுமையிலும் சிறந்து விளங்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அமுல்.
Be the first to rate this book.