கதிர்பாரதி யின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. மனச்சிடுக்குகளின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் வலிகளை ஒளித்துக் கடத்துபவை. . அதன் தடம் தேடி வாசிப்பவர்கள் இறுதியில் ஒரு சுவற்றில் முட்டும் போது அவர்களையும் கவிஞனாக மாற்றும் அதிசயம் நிகழ்த்துபவை
Be the first to rate this book.
Be the first to rate this book.