அம்மாவா? அம்மாவா?நீங்க எனது அம்மாவா?ஆட்டைப் பார்த்து கேட்டது
உற்று முகத்தைப் பார்த்தது.
உனது அம்மா இறக்கையுடன்இரண்டு கால்கள் கொண்டது.நான் உனது அம்மா இல்லைஅன்பாய் ஆடு சொன்னது.
Be the first to rate this book.
Be the first to rate this book.