அம்மா! அம்மா!

அம்மா! அம்மா!

பாரத ஸ்டேட் பேங்கு பரிசு பெற்றது

85
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: கமலம் சங்கர்
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
No. of pages: 215
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2004
Book Format: Paperback
Category: நாடகம்

Description

'அம்மா அம்மா' - நாடகம் சேவையே வாழ்க்கையே கொண்ட பெண்ணுள்ளத்தைப் பிரதிபலிப்பது. 'ஹனிமூன்' - பல கிராமங்களில் உள்ள கால வேறுபாட்டை மையமாகக் கொண்ட அறிவியல் நாடகம். 'எந்தப் பூ எந்தப் பூவோடு' - நல்ல மனங்களைக் கூட விதி எப்படிப் பிரித்துப் பந்தாடுகிறது என்பதையும், எந்தச் சூழலிலும் பண்பாட்டை மறவாத மரபின் மாண்பினையும் விளக்குகிறது. 'தப்பில்லாத கடிதம்' - பெண் கல்வியின் பெருமையைச் சுட்டுகிறது. 'உன்னோடு நான் வாழ வேண்டும்' - மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உளவியல் நாடகம். 'அஸ்தமனம்' - மதுரையை அரசாண்ட இராணி மங்கம்மாளின் அந்திமக் கால சோகத்தையும் 'பற்றா? பாசமா?' - வரலாற்று நாடகம் இராஜ விசுவாசமிக்க விசுவநாத நாயக்கர் காலத்தையும் படம்பிடித்துத் தருகிறது. இப்படி, கதைக் களங்களில், காலங்களில், பாத்திரங்களில், மையக் கருவில் வேறுபட்ட எட்டு நாடகங்கள் அடங்கிய தொகுப்பு இது.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp