என் கதைகளுக்கான தலைப்பு ஒருபோதும் கதாபாத்திரத்தின் பெயரைத் தாங்கி அமைந்ததில்லை. தலைப்பென்பது கதையை முழுமையாகச் சுட்டுவதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும், அது சிற்பத்திற்கு கண் போல அமைய வேண்டும் என்பதும். இக்கதைகளை வாசித்த பின் தலைப்பை வாசித்து ஏன் இத்தலைப்பு என யோசித்தால் கதையின் முதன்மையான வேறொரு பரிமானம் புலப்படும்.
- கா.சிவா
Be the first to rate this book.