‘இந்துத்துவத்’தின் பிதாமகனாகிய வி.டி.சாவர்க்கரை எடுத்துக்காட்டாகக் கொண்டு இந்திய வரலாறு இனி ‘இந்தியர்களால் இந்தியனின் நோக்கு நிலையில்’ இருந்தே எழுதப்பட வேண்டும் என்பது இந்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷாவின் அறிவுரை.
இப்படிப்பட்ட வரலாறு எழுதுநெறியின் அடிப்படையில் இந்துத்துவவாதிகளால் எழுதப்பட்டுள்ள, எழுதப்படும் ‘வரலாறுகளை’ப் பற்றிய ஆய்வுகள், மத நம்பிக்கைகளுக்குச் சட்டத் தகுதியளிக்கும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் பற்றிய பார்வைகள் என ஏழு கட்டுரைகள் இத்தொகுப்பில்.
Be the first to rate this book.