எதிர்வரும் 25 ஆண்டுகளே இந்தியாவின் அமிர்த காலம்.
• அது என்ன அமிர்த காலம்?
• இந்தியா உன்னத நிலையை அடைய இலக்குகளும் வழிமுறைகளும் யாவை?
• இந்தியாவின் பண்பாடும் வரலாறும் அமிர்த காலத்துக்கு எப்படித் துணை செய்கின்றன?
• அறிவார்ந்த பார்வையும் அறிவியலுடன் ஒத்திசைந்த பயணமும் அமிர்த காலத்தை அடைவதற்கு ஏன் அவசியம்?
அத்தனை கேள்விகளுக்கும் இப்புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன் தனக்கே உரிய ஆழமான மொழியில், பாரதப் பண்பாட்டின் பின்புலத்தோடு பதில் தந்திருக்கிறார்.
நம் பண்பாட்டுப் பெருமிதத்திலிருந்து நாம் மீட்டெடுக்கவேண்டியவை பற்றியும், எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க அவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியவை பற்றியும் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.