தமிழ் அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. கி.பி.2000 மண்குடிசை கதைகளை மு. வரதராசன் எழுதினார். புதுமைப்பித்தன் ஒரு வகையில் அறிவியல் புனைகதைதான் என்கிறார் சுஜாதா. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூத்த அறிவியல் கதைகளை ஒரு தொடர்ச்சிக்கு உட்படுத்தினார் சுஜாதா. அந்தத் தொடர்ச்சியைப் பாதுகாக்கும் முயற்சி இந்தச் சிறுகதைத் தொகுப்பு.
Be the first to rate this book.