சக்தி வாய்ந்த ஒரு வல்லரசாக அமெரிக்கா இன்று நமக்கு அறிககமாகியிருக்கிறது.
அமெரிக்காவின் தொடக்க கால வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. அப்போது பிரிட்டன்தான் உலக சக்தி. விருப்பப்பட்ட இடங்களை எல்லாம் வளைத்துப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் அடிமைகளாக இருக்கமாட்டோம் எங்களுக்குச் சுதந்தரம் வேண்டும் என்று வட அமெரிக்காவில் உள்ள பதிமூன்று காலனிகள் பிரிட்டனுக்கு எதிராக அணி திரண்டன. பிரிட்டனுக்கு எதிரான மாபெரும் யுத்தம் தொடங்கியது. உலக சரித்திரம் இந்த இடத்தில் திசை மாற ஆரம்பித்தது.
எட்டு ஆண்டுக்குப் பின்பு அமெரிக்கா என்றொரு சுதந்தர நாடு.
Be the first to rate this book.