'ரிலையன்ஸ்' என்ற பெயரை இன்றைக்கு உலகமே அறியும். காரணம், உலகப் பணக்காரர்களுடைய வரிசையில் படிப்படியாக மேலே சென்று அசத்திக்கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி.
முகேஷின் வெற்றி மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை, ஆனால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர், அவருடைய தந்தை திருபாய் அம்பானி. கனவுகள், திறமை, உழைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பி மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யமொன்றை அமைத்து வெற்றிபெற்றவர். இந்தியாவின் தொழில் முகத்தையும் பல இந்தியர்களின் வாழ்க்கையையும் மாற்றியமைத்தவர்.
யார் இந்தத் திருபாய் அம்பானி. இப்படியொரு மிகப்பெரிய வெற்றி அவருக்கு எப்படிச் சாத்தியமானது? அம்பானியின் முழுமையான வாழ்க்கையைச் சுவையான நடையில் சொல்லுகிற இந்த சூப்பர் ஹிட் நூலைப் படியுங்கள்.
Be the first to rate this book.