உலகில் உள்ள மொத்த ஜீவராசிகளில் மூன்றில் ஒரு பங்கு அமேசான்காடுகளில் காணப்படுகின்றன.
இரண்டாயிரம் மில்லியன் பூச்சி வகைகள். நாற்பதாயிரம் தாவர இனங்கள். இரண்டாயிரம் வகை பறவைகள். மூன்றாயிரம் மீன் வகைகள். பச்சைத் தவளைகள். தாம்பாளம் அளவுள்ள அல்லி இலைகள்.
இத்தனை வகையான உயிரினங்களையும் தாவரங்களையும் உலகில் வேறு எங்கும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. உயிரினங்களின் கோட்டை அமேசான். ஆராய்ச்சியாளர்களின் விருப்பத்திற்குரிய ஆய்வுப் பிரதேசமும் அதுவே.
ஐம்பத்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் அதிசய உலகைச் சுற்றிவர இதோ ஒரு கையேடு.
Be the first to rate this book.