என்னதான் சொல்கிறது இந்த நூல்:
இசுலாமியர்கள் யாரையும் சாரத் தேவையற்ற 'தன்னிறைவு' 'தற்சார்பு' சமூகம்!
உங்களைச் சீனன் ஆண்டால் என்ன? சிங்களவன் ஆண்டால் என்ன? மோடி ஆண்டால் என்ன? நீங்கள் உங்களுக்குள்ளாகவே வாழ முடியும்!
ஆள்பவனைப் பொருட்படுத்தத் தேவையில்லை! அவனோடு மோதவும் தேவையில்லை! முத்தலாக் போன்ற விவகாரங்களை உயர்மட்டக் குழு அமைத்துப் பஞ்சாயத்திலேயே தீர்த்துவிடுங்கள்!
அவர்கள் உங்களுக்கு எதிராகப் போடும் சட்டங்களுக்கு, நீங்கள் உங்களை ஆட்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தச் சட்டங்கள் சட்டப் புத்தகங்களிலேதான் இருக்குமே தவிர, நடைமுறையில் அவை செத்தவையாகவே கருதப்படும்!
காசுமீர் சட்டமுறைப்படிதான் அழிக்கப்பட்டது. பாராளுமன்றம் அதை அழிப்பதற்கான சட்டங்களை ஆக்கியது! அதற்கு உச்சநீதி மன்றம் உடன்பட்டது.
இந்தப் பாராளுமன்ற முறையில் சட்டப்படிதான் உங்களிடமிருந்து ஒவ்வொன்றும் உருவப்படுகிறது!
அப்படியானால் என்னதான் தீர்வு?
நூலுக்குள் நுழையுங்கள்
Be the first to rate this book.