அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹோமியோவின்தந்தை என அழைக்கப்பட்ட டாக்டர் கன்ஸன் - சிங், ஹெரிங் என்பவர் டாக்டர் ஹானிமென் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். இவர் 1-1-1800ம் ஆண்டில் பிறந்தவர். இவர் படிக்கும் காலத்தில் அமெரிக்காவில் ஹோமியோ மருத்துவம் புகழில் இருந்தது. டாக்டர் அவர்கள் அப்போது அலோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இவரது பேராசிரியர் இவரிடம் ஒரு பணியைச் செய்யச் சொன்னார். அதாவது ஹோமியோ மருத்துவ முறையைப் பற்றியது. அதனை கண்டிக்கும் வகையில் விமரிசனம் ஒன்று எழுதவேண்டும் என பணித்தார்.
Be the first to rate this book.