ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சமநிலைக்கோட்பாட்டை படித்தபோது அவரின் வாழ்க்கை பின்னனியை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. வேரை அறியாமல் இருப்பதால் தான் பழத்தின் அருமை நமக்கு புரிவதில்லை. மாணவர்கள், சமநிலைக் கோட்பாட்டை கற்பதுடன் அவரின் வாழ்க்கையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, எளிய தமிழில் எழுதியுள்ளேன். மாணவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் எழுதிட எனக்கு மிகவும் உதவியாக இருந்த எனது மனைவிக்கு நான் மிகவும் கடமை கொண்டுள்ளேன்.
அன்பன், சூர்யா சரவணன்.
Be the first to rate this book.