எஸ்கிமோ மக்கள் இங்கே வாழ்கிறார்கள். பனிப்பாறைகள் உருகி திடீர் நதிகள் பெருகினாலும், குளிர் வாட்டி வதைத்தாலும் அலாஸ்காவில் வசிப்பதை அந்த மக்கள் பெருமையாக நினைக்கிறார்கள். வருடத்தில் பெரும்பான்மையான நாட்கள் சூரியனே வர மாட்டான். தாவரங்கள் கிடையாது. அதனாலென்ன? அற்புதங்களும் ஆச்சர்யங்களும் கொட்டிக்கிடக்கிறதே! வடதுருவம் என்பது எப்படி இருக்கும் என்று இந்தப் புத்தகத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதோடு மட்டுமல்ல. மான சீகமாக அங்கே ஒரு ரவுண்ட் போய்விட்டும் வரலாம்!
Be the first to rate this book.