இருபெரும் இமாம்களான முஹம்மது பின் இஸ்மாயீல் அல்புகாரீ, முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா) ஆகியோர் செவ்வனே தொகுத்தளித்த ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களும் உலக முஸ்லிம்கள் மத்தியில் பிரசித்தமானவை.
சிறப்பையும் நம்பகத்தன்மையையும் ஒருங்கே பெற்ற இவ்விரண்டு நூல்களில் தொகுக்கப்பட்டுள்ள நபிகளாரின் பொன்மொழிகளிலிருந்து புகாரீ, முஸ்லிம் ஆகியோர் ஒருசேரத் தொகுத்துள்ள, ஒரே கருத்துடைய பொன்மொழிகள் 1906 மட்டுமே.
அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து கோவை செய்துள்ளார் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ அவர்கள்.
Be the first to rate this book.