பசிபிக் பெருங்கடல் மேல் கால்களை ஊன்றி, கைகளை விரித்து அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது மரப்பாலம். அதன்மேல் திருவிழா கூட்டம் போல மக்கள் திரண்டிருக்க, கடற்கரையில் நின்றிருந்த ஆதிரன் பார்வையை பாலத்தின் மேல் படரவிட்டிருந்தான்.
Be the first to rate this book.
Be the first to rate this book.