நபி வரலாற்று நூல்களில் தனித்துவம் மிக்க நூல்!
இப்படியும் ஒரு தியாக வாழ்வு இருக்குமா? என்று படிப்போரைச் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு...!
படிப்பவர் தம் நெஞ்சங்களில் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பைப் பெருக்கும் அரிய நூல்
உருது மொழியில் பல பதிப்புகள் கண்ட இந்நூல் இப்போது இனிய தமிழில்...! எளிய நடையில்...!
5 ஓர் ஒளி உதயமாகிறது முதல் பெருமானாரின் இறுதி நாட்கள் வரை
இது எனக்கு கிடைத்த அருட்கொடை தான். Mashallah
Hasanaparveen 17-12-2022 11:55 pm
5
Worst paper quality
Imran khan 08-07-2018 09:03 pm