நான் நீராகப் பிறந்திருக்க வேண்டும் விமாசு, வெயிலுக்கும் குளிருக்கும் பயப்பட வேண்டாம். மேகமாகி வானத்திற்குப் போகலாம். விண்மீன்களோடு இருக்கலாம். திரும்பவும் நீராகத் தரைக்கு வரலாம். ஆறாகப் பாயலாம். கடலுக்குப் போகலாம்.
Be the first to rate this book.
Be the first to rate this book.