ஞாபக சக்தி, அறிவு விருத்தி, தாது விருத்தி, இளமை, ஆரோக்கிய வாழ்வு இவை யாவும் பெற இயற்கை வழிகளைச் சொல்லுகிறது. “ இயற்கை வைத்தியம்” என்பது இப்போது உலகமெங்கும் பின்பற்றுகிறது. அல்லோபதி வைத்தியத்திற்கு ஆயிரகணக்கில் செலவானாலும் முழு குணமில்லை என்பது உணரப்பட்டு வருகிறது நமது சித்த வைத்திய செல்வத்தை போற்ற வேண்டிய காலம் இப்போது.
Be the first to rate this book.