இந்தக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகள் சார்ந்தவை. மொழி, ஆன்மிகம், கலை, விஞ்ஞானம், வாழ்வியல் என்று பல்வேறு துறைகள் சார்ந்தவை. அத்துறைகள் தனித்து நிற்பன அல்ல. அங்கங்களுக்குள் அவற்றை ஒன்றிணைத்து ஓடும் நாளங்களைப் போல் பல்துறைகளுக்கு மத்தியிலான உறவுகளின் தரிசனத்தால் இந்தக் கட்டுரைகள் தோன்றியிருக்கின்றன. அறிவை விரிவுசெய்து அகண்டமாக்கும் முயற்சியில் விளைந்த இந்த எழுத்துக் கோலங்கள் வாசகருக்கும் அந்த முயற்சியில் உறுதுணையாய் அமையும் என்று நம்புகிறோம்.
Be the first to rate this book.