'தஸ்கியத்துந் நப்ஸ்' என்றால் 'உள்ளத்தூய்மை' எனப்பொருள்! உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகின்ற பயிற்சிகளை 'தஸ்கியா' எனும் சொல்லால் குறிப்பிடுகிறார்கள்
.
இஸ்லாமிய சன்மார்க்கப் பணியில் ஈடுபடுபவர்களும் தூய மூமின்களாக வாழும்வேட்கை கொண்டோரும் தத்தமது உள்ளத்தை அவ்வப்போது தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்
.
அவ்வகையில் சையத் அப்துர் ரஹ்மான் உமரி எழுதிய தஸ்கியா (பாகம் ஒன்று) தஸ்கியா (பாகம் இரண்டு) ஆகிய இரு நூற்களும் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளதை நாம் பலரும் அறிவோம். உண்மையிலேயே மனதில் சிறு சலனத்தை சுண்டிவிட்டு நம்மை நாமே அகமதிப்பீடு செய்து கொள்வ வைத்ததில் இவ்விரு நூற்களும் தம்மால் இயன்ற பணியாற்றி இருந்தன எனலாம்.
.
அதன் தொடர்ச்சியாக அல்லது இன்னொரு தொகுப்பாக இந்த அகத்தூய்மை நூல் வெளிவருகின்றது. முதல் இரண்டு நூற்களை வாசிக்காதவர்கள் கண்டிப்பாக இந்நூலை வாசித்தாக வேண்டும். முதல் இரண்டு நூற்களை வாசித்தவர்களுக்கும் இதில் புதிய ஒரு கோணத்தில் பல விஷயங்கள் உணர்த்தப்படுகின்றன.
Be the first to rate this book.