முழுநேர அறிவியல் ஓவியர், எழுத்தாளர். அவரது அனைத்து நூல்களிலும் அவரது வரைபடங்கள் நிரம்பியுள்ளன. அறிவியல் ஓவியப் புதினங்கள் பல (Science & Graphical Novels) வெளியாகியுள்ள ன. 'அறிவியல் களஞ்சியம்' 1,2 மற்றும் அறிவியல் அகராதி போன்றவையும் இவரின் படைப்புகள்.
ஒளியின் வேகம், காற்றில் பரவும் ஒலி, இரு வகை ஆற்றல்கள், வெற்றிட உத்தி,
மின்சாரத்தின் ஆற்றல், பூமியின் ஈர்ப்புவிசை மர்மம் போன்ற அறிவியலின்
அடிப்படை கூறுகளின் பல்வேறு தகவல்களை அளிக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.