இன்றைய பத்திரிகை உலகில் முன்னணியில் இருக்கும் நாகலாசிரியர்களில் முதன்மையானவர். இவர் எழுதாத வார, மாத இதழ்களே இல்லை என்று கூறுமளவு புகழ்பெற்றவர். கதை சொலுலும் உத்தியும், தமிழைக் கையாளும் விதமும்,தனது கற்பனை, வழித்தடங்களில் வாசகர்களைக் கூட்டுச் செல்லும் விதமும் புதுமையானது. இவரது நாவல்களை வாசிக்கத் தொடங்கும் வாசகனின் மனம் ஒருமுகப்பட்டு விடுகிறது. இது ஒரு புனைகதை என்பதை மறந்து அதில் ஆழ்ந்து விடும் வாசகன் ,படித்து முடித்ததும் தியானத்திலிருந்து விடுபட்ட நிலையடைகிறான். இது ஒரு பேராசிரியரின் கருத்து.
Be the first to rate this book.