புவியெங்கும் பரவியுள்ள பலவேறு மொழி பேசுகின்ற மக்கள். ஒருவரையொருவர் அறிந்துகொண்டு அரசியல், பொருளாதாரம். பண்பாட்டுரீதியில் தொடர்புகொள்ள மொழிபெயரப்பு நூல்கள் அருமையான ஊடகமாக விளங்குகின்றன. நாடுவிட்டு நாடு கடந்த நிலையில் மொழிபெயர்ப்புகள் வாசகர்களின் சிந்தனைப் போக்கில் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இலக்கியப் படைப்புகள். மொழிபெயர்ப்பின் தொழில்நுட்பங்கள் மொழிபெயர்ப்புகளின் பின்னர் பொதிந்திருக்கின்ற அரசியல் போன்றவற்றை ஆராய்கின்ற கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அவை. மொழிபெயர்ப்புப் பாடத்தைப் போதிக்கின்ற பேராசிரியர்களுக்கும் மொழிபெயர்ப்பியலில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பெரிதும் உதவுகின்றன.
Be the first to rate this book.