"இந்தியக் குடிமை அமைப்புகள் சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. இதைத் தகர்ப்பதற்கே சனாதன வைதிக மரபிற்கு மாற்றாக அவைதிக மரபில் புத்தர், அம்பேத்கர்,அயோத்திதாசர், தொல்.திருமாவளவன் போன்ற சமய, தத்துவ, அரசியல் மேதைகள் வரலாறு நெடுகிலும் எதிர்ச்சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள்."
- ரமேஷ் பிரேதன்
•அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்: திருமாவை முன்வைத்து 5 கட்டுரைகள்
•இலக்கியபீடத் தகர்ப்பரசியல்: 'தாளடி'க்கு
விசிக இலக்கிய விருது மீதான விவாதக்களம்
•அல்லாதார் அடையாள அரசியல் :
சூரியதீபனை முன்வைத்து
•அரசியற் பின்புலமும் ஆளுமைச்சித்திரமும்:
கத்தர், இளவேனில் உடனான பட்டறிவுப் பதிவுகள்
•பூதகி முலைகளில் மோதிக் கிடக்கும்
'தாய்மடி அறியாக்குட்டிகள்'
•விளிம்புநிலை அரசியல் :
அடையாளமும் வேறுபாடுகளும்
Be the first to rate this book.